வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்
சட்டம்-ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
27 Oct 2023 10:31 AM GMTசம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்
கும்பகோணம் பகுதியில் சம்பா நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Oct 2023 8:58 PM GMTசம்பா நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்
சம்பா நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
9 Oct 2023 8:46 PM GMTஅமைதி பூங்காவான தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா? - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
அமைதி பூங்காவான தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா என்று சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
8 May 2023 9:00 AM GMTவடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய கைதான பீகார் வாலிபர் சென்னை அழைத்து வரப்பட்டார்.
30 March 2023 7:11 AM GMTவடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் - பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் கைது
பாட்னாவில் பதுங்கியிருந்த பா.ஜ.க. பிரமுகர் மணீஷ் காஷ்யப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
29 March 2023 2:35 PM GMT'வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் விடியோ பதிவிட்டது ஏன்? - பா.ஜ.க. பிரமுகருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
ஒரு வழக்கறிஞருக்கு வீடியோவின் தீவிரத் தன்மை தெரியுமா? தெரியாதா? என மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
17 March 2023 8:49 AM GMTவடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு - பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் மறுப்பு
போலியான வீடியோவை பதிவிட்டது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
14 March 2023 7:29 AM GMTவடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய இளைஞர் ஜார்கண்ட்டில் கைது - திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடி
ஜார்கண்ட் மாநிலம கெஹா பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத் குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
12 March 2023 10:20 AM GMTவடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்
எருமப்பட்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடினார்.
10 March 2023 6:45 PM GMTவல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் கலெக்டர் சந்திப்பு
வல்லூர் அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களை கலெக்டர் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார்.
10 March 2023 11:36 AM GMTநாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்
வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் போலீசார் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
9 March 2023 4:44 PM GMT